தெலங்கானாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்..!
தெலங்கானா மாநிலத்தில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் சந்திரசேகரராவ் பேருந்து மூலம் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
பத்ராசலம் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். Mulugu மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை பார்வையிட்டார்.
Comments