இலங்கை நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

0 1347
இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க வரும் செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க வரும் செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், இலங்கை பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்றும் அங்கு வசிக்கும் தமிழ் மக்களின் நிலை குறித்தும் தமிழ்நாடு எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தம்பிதுரை ஆகியோர் கேள்வி எழுப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments