இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த மினிவேன் மோதி விபத்து... பதறவைக்கும் சிசிடிவி

0 3723

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே பின்னால் வந்த மினிவேன் மோதிய விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி நிலைத்தடுமாறி கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த 12ஆம் தேதி ஆயக்காரப்புலம் பெட்ரோல் பங்க் அருகே நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த குணசேகரன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments