272 கி.மீ. வேகத்தில் சைக்கிளை டோ செய்து கின்னஸ் சாதனை

0 2191

ஆஸ்திரியாவைச் சேர்ந்த மோட்டர் சைக்கிள் பந்தய வீரர், 273 கிலோ மீட்டர் வேகத்தில் சைக்கிள் பந்தய வீரரை டோ செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் மூலம் இழுத்துச் செல்வதை டோ எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரியா பந்தய வீரர் Elias Schwärzler, வித்தியாசமான முயற்சியாக சைக்கிள் பந்தய வீரரை 273 கிலோ மீட்டர் வேகத்தில் இழுத்துச் சென்று சாகசம் நிகழ்த்தினார்.

ஜெர்மனியில் நடந்த சாகசத்தை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments