டோங்கன் எரிமலை வெடிப்புக்குப் பிறகு அண்டார்டிகாவில் ஊதா நிறத்தில் காணப்படும் வானம்..!
டோங்கன் எரிமலை வெடிப்புக்குப் பிறகு அண்டார்டிகாவில் வானம் ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது.
எரிமலை வெடித்து சில மாதங்களுக்குப் பிறகு அண்டார்டிகாவில் வானம் சக்திவாய்ந்த வெடிப்பினால் ஏற்பட்ட ஒளியின் காரணமாக இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் நீல நிற வண்ணங்களுடன் காணப்படுகிறது.
சல்பேட் துகள்கள், கடல் உப்பு மற்றும் நீராவி ஆகியவற்றாலான ஏரோசல்கள் காற்றில் பரவி ஊதா மற்றும் நீல நிறத்தில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
Comments