அமெரிக்காவில் 2,000ஐ நெருங்கியது குரங்கம்மை பாதித்தோர் எண்ணிக்கை

0 1718

அமெரிக்காவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது.

45 மாகாணங்களில் ஆயிரத்து 814 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக நியூ யார்க் மாகாணத்தில் 489 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

குரங்கம்மை சோதனையை அதிகப்படுத்தினால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என பொதுசுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments