அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்கும் உரிமை என்பதே பாமக 2.0-அன்புமணி ராமதாஸ்

0 1218

சென்னை மாடம்பாக்கத்தில் பாமகவின் 33 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக 2.0 என்பது அனைவருக்கும் உரிமை , அனைவருக்கும் வளர்ச்சி என்பதை அடிப்படையாக கொண்டது.

சாதி , மத , இன , மொழியால மற்ற கட்சிகள் மக்களை பிரிக்கிறது ஆனால் பாமக இணைக்கிறது என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments