சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர்-பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

0 1620

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை சேனா காவகாமி(Saena Kawakami)-யை எதிர்கொண்ட சிந்து ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்தினார்.

இதன் மூலம் அவர் 21-15, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments