இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் - இந்திய தூதரகம்.!

0 1025

இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே நேரில் சந்தித்து பேசினார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்ற இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் இலங்கை நாடாளுமன்றத்தின் பங்களிப்பை பாராட்டியுள்ள இந்திய தூதரகம், இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments