அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு ஆதரவு அளிக்கும் 2 மசோதாக்கள் நிறைவேற்றம்.!
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
அந்நாட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதிக்கும் செலுத்தும் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், செனட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது.
செனட் சபையில் மசோதா நிறைவேற 10 குடியரசு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
Comments