ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமான நிறுவன ஊழியர்கள் பணியைப் புறக்கணிப்பு.!
இண்டிகோ, கோ ஏர்வேஸ் உள்ளிட்ட சில விமான நிறுவன ஊழியர்கள் ஊதியத்தை மாற்றியமைக்கக் கோரி வேலையை புறக்கணித்து சில நாட்களாக விடுப்பில் சென்றுள்ளனர்.
இதனால் இந்த விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமானிகள் உள்ளிட்டோர் கோவிட் காலத்துக்கு முந்தைய நிலைப்படி தங்கள் ஊதியத்தை மாற்றியமைக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
விமானத்தின் எஞ்சினியர்கள், தொழில் நுட்பக்குழுவினர் உள்ளிட்டோரும் பணிக்கு வராமல் புறக்கணித்துள்ளனர்
Comments