"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது - விரைவில் புதிய அதிபர் தேர்வு
இலங்கையில் அதிபர் பதவி கோத்தபய ராஜினாமா செய்த பின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்ட நிலையில் அடுத்த வாரத்தில் புதிய அதிபரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 28 வரை மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
அதிபர் தேர்வில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா உள்பட 3 பேர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முப்படைத் தளபதிகள் தலைமையிலான சிறப்பு குழுவை இடைக்கால அதிபர் ரணில் அமைத்துள்ளார்.
Comments