இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளிநாட்டிற்கு செல்ல தடை

0 1718
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளிநாட்டிற்கு செல்ல தடை

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் வருகிற 28ஆம் தேதிவரை நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெறும் மக்கள் போராட்டத்தால், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது மனைவியுடன் வெளிநாட்டிற்கு தப்பியோடினார்.

இந்நிலையில், அவரது சகோதரர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments