உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி தர வேண்டும் - நிர்மலா சீதாராமன் கோரிக்கை

0 1050
உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு உலக வர்த்தக அமைப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு உலக வர்த்தக அமைப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற  ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்தில் பேசிய அவர், உக்ரைன் - ரஷ்யா போரால் உலகின் பல நாடுகள் உணவு பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும், உணவு பாதுகாப்பு மற்றும் பசியினை போக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments