ராஜ்தாக்கரே மகனுக்கு அமைச்சர் பதவி..? ராஜ்தாக்கரேவுடன் பட்னாவிஸ் சந்திப்பு..

0 1961
மும்பையில் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசினார்.

மும்பையில் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசினார்.

ராஜ்தாக்கரேவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, அவரது கட்சி அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக ஆலேசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ராஜ்தாக்கரேவின் மகன் அமித் தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை ராஜ்தாக்கரே ஏற்கனவே நிராகரித்து இருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments