நாடு முழுவதும் குரங்கு அம்மை கண்டறிய 15 வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகங்கள் தயார் - ICMR

0 1235
நாடு முழுவதும் குரங்கு அம்மை கண்டறிய 15 வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகங்கள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் குரங்கு அம்மை கண்டறிய 15 வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகங்கள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய்த்தொற்றை கண்டறிய புனேயில் உள்ள ஐசிஎம்ஆர் - என்ஐவி அமைப்பினரால் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குரங்கு அம்மை தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள வழிகாட்டுதலில், சர்வதேச விமான பயணிகள், உடல்நலக் குறைவு உள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments