ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியா..!

0 1346

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியாவுக்கு பொருளாதார தடையில் இருந்து விலக்கு அளிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரான ரோ கன்னா கொண்டு வந்த இந்த சட்டத்திருத்தம் குரல் வாக்கெடுப்பு மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா இந்தியாவுடன் துணை நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில், அமெரிக்காவின் எதிரி நாடுகளை பொருளாதார தடை மூலம் எதிர்கொள்ளும் சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments