பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு.!
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு அளித்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக பழங்குடியினப் பெண் ஒருவர் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்க உள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் சிபுசோரன் கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வைக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் இந்த முடிவு காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments