நடிகர் விஜய் இறக்குமதி காருக்கு அபராதம் விதிக்கக்கூடாது - சென்னை நீதிமன்றம் அதிரடி..!

0 3914
நடிகர் விஜய் இறக்குமதி காருக்கு அபராதம் விதிக்கக்கூடாது - சென்னை நீதிமன்றம் அதிரடி..!

நடிகர் விஜய் வழக்கு முடித்து வைப்பு

இறக்குமதி காருக்கு அபராதம் விதிக்கக்கூடாது - நீதிமன்றம்

நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது...

2019 ஜனவரிக்கு பின் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் - வணிக வரித்துறைக்கு உத்தரவு...

இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என ஹாரீஸ் ஜெயராஜ் வழக்கில் உத்தரவு...

நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிர்த்த நடிகர் விஜய் வழக்கு முடித்து வைப்பு

நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளையும் முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நுழைவு வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் - 2019ல் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments