குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வருகிற 23ந்தேதி பிரிவு உபசார விழா..!

0 1268
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வருகிற 23ந்தேதி பிரிவு உபசார விழா..!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வருகிற 23ந்தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்று மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஓம் பிர்லா பிரிவு உபசார உரை நிகழ்த்துவார். பின்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய புத்தகத்தை ராம்நாத் கோவிந்திடம் அவர் வழங்குவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments