ஓ.பன்னீர்செல்வத்தின் செயலலால் தான் அலுவலகத்திற்கு சீல் வைக்கும் நிலை - முன்னாள் அமைச்சர்
ராமருக்கு பட்டாபிஷேகம் சூட்டுவது போல் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளரான விழா நடைபெற்ற போது, அங்கு லட்சுமணனாய் உடனிருந்திருக்க வேண்டிய ஓ.பன்னீர்செல்வம், தலைமை அலுவலகத்தில் வன்முறை நிகழ்த்தியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Comments