இணையத்தில் பரவி வரும் கோத்தபய ராஜினாமா கடிதம்

0 2007

இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜினாமா செய்துவிட்டதாக ஒரு கடிதம் இணையத்தில் பரவி வருகிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவத்தின் உதவியுடன் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச் சென்றார்.

அவர் நேற்று ராஜினாமா செய்வார் என தகவல் வெளியான நிலையில், அவரது ராஜினாமா கடிதம் ஒன்று கையெழுத்து ஏதும் இல்லாமல் இணையத்தில் பரவி வருகிறது. இதனிடையே, கோத்தபயவிடமிருந்து ராஜினாமா கடிதம் ஏதும் இதுவரை வரவில்லை என இலங்கை சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments