இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,000ஐ தாண்டியது

0 1523

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 16 ஆயிரத்து 482 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒரே நாளில் 38 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 76 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments