புவி வட்ட பாதையில் ஸ்டார்லிங் செயற்கைகோள்கள் நிலை நிறுத்தும் பணி நிறைவு
தடையற்ற இணைய சேவை திட்டத்தில், புவியின் சுற்றுவட்ட பாதையில் ஸ்டார்லிங் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் பணி நிறைவு பெற்றதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள்களில் 2 ஆயிரத்து 373 செயற்கைகோள்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், இது புவியின் சுற்றுவட்ட பாதையில் செயல்பாட்டில் உள்ள செயற்கைகோள்களில் 40 சதவீதம் என நிறுவனம் கூறியுள்ளது.
விண்வெளி வெற்றிடத்தின் மூலம் இணைய சேவை வழங்கப்படுவதால், பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் வழங்கப்படும் இணையத்தை விட அதிவேகத்தில் தகவல்களை பரிமாறும் என கூறப்படுகிறது.
Comments