அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கி கலாசாரத்தை ஒடுக்க சட்டம்

0 1055

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், துப்பாக்கி உற்பத்தியாளர்கள் மீது வழக்கு தொடரும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அதிகளவில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், சண்டைகள், கொலைகள் உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையிலான புதிய சட்ட மசோதாவுக்கு மாகாண ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது அவர்களது குடும்பத்தினர் நேரடியாக துப்பாக்கி உற்பத்தியாளர்கள் மீது வழக்கு தொடரலாம் என மாகாண நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments