தண்டவாளத்துக்கும், ரயிலுக்கும் இடையே சிக்க இருந்த பெண் பயணி... உயிரை காத்த பெண் காவலர்... வெளியான வீடியோ

0 2289

குஜராத் மாநிலம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தின் இடையே விழ இருந்த பயணியை பெண் காவலர் மீட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

ஓடும் ரயிலில் ஏறிய பயணி நொடிப் பொழுதில் கால் இடறி தண்டவாளத்தும், ரயிலுக்கு இடையே விழ இருந்தார். இதைக் கண்ட பணியில் இருந்த பெண் காவலர் Mandakini Parmar, நொடிப் பொழுதில் பயணியின் உயிரை மீட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments