அ.தி.மு.க புதிய நிர்வாகிகள் நியமனம்.. யாருக்கு என்ன பதவி?

0 4120
அ.தி.மு.க புதிய நிர்வாகிகள் நியமனம்.. யாருக்கு என்ன பதவி?

அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையனும், கட்சியின் தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 11 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments