நாடாளுமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தை 16 ஆம் தேதி நடத்துகிறார் மக்களவை தலைவர் ஓம் பிர்லா

0 752
நாடாளுமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தை 16 ஆம் தேதி நடத்துகிறார் மக்களவை தலைவர் ஓம் பிர்லா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிவிருப்பதை முன்னிட்டு மக்களவை தலைவர் ஓம் பிர்லா வருகிற 16 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நாடாளுமன்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இக்கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரை சமூகமாக நடத்துவது குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜுலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments