சுயசார்பு என்ற இலக்கை நோக்கி பாதுகாப்பு துறை அமைச்சகம் செயல்படுகிறது - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 927
சுயசார்பு என்ற இலக்கை நோக்கி பாதுகாப்பு துறை அமைச்சகம் செயல்படுகிறது

சுயசார்பு என்ற இலக்கை நோக்கி பாதுகாப்பு துறை அமைச்சகம் செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இலக்கு பெரியது என்ற போதிலும், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.

2025 ஆம் ஆண்டுக்குள் 35 ஆயீரம் கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அதில் 70 முதல் 80 சதவீத பங்களிப்பு பொதுத்துறை நிறுவனங்களுடையதாக இருக்கும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments