அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நாளைக்குள் பதவி விலக வேண்டும் - அண்ணாமலை

0 2641
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நாளைக்குள் பதவி விலக வேண்டும் - அண்ணாமலை

மனு கொடுக்க வந்த பெண்ணை பேப்பரால் தலையில் தட்டிய விவகாரத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் நாளைக்குள் பதவி விலகாவிட்டால், அவரது வீட்டின் முன் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில், பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அமைச்சர் செல்லமாக கொட்டியதாக அந்தப் பெண்ணை சொல்ல வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments