கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தோன்றிய புதிய அருவிகள்.!

0 1779

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பகுதிகளில் ஏராளமான புதிய அருவிகள் உருவாகியுள்ளன.

அங்குள்ள ஜோக் பால்ஸ் என்ற இடத்தில் இந்த புதிய நயாகரா தோற்றத்தில் அருவிகள் உருவாகியுள்ளன.

இந்த அருவிகளின் அழகை வர்ணித்துள்ள முன்னாள் நார்வே தூதர் எரிக் சோல்ஹெம், இது உலகப்புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி அல்ல, கர்நாடகாவின் ஷிமோகா மலைப்பகுதியின் ஜோக் பால்ஸ் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் காட்சிகளை பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments