ஐஸ்வர்யா ராய் நடித்த ”தேவதாஸ்” படம் வெளிவந்து 20ஆண்டுகள் ஆனதை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்

0 2564

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்த தேவதாஸ் திரைப்படம் வெளிவந்து 20ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு ஜூலை 12ந்தேதி வெளியானது. ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம் பெற்ற Bairi Piya. Silsila Ye Chahat Ka மற்றும்  Dola Re Dola ஆகிய பாடல்கள் மிகவும் இனிமையானவை மட்டுமின்றி ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும் பாடலாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments