அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார் இபிஎஸ்..!
இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார் இபிஎஸ்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்
"நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல் 4 மாதத்தில் நடைபெறும்"
ஒருங்கிணைப்பாளர்கள் என்பதற்கு பதிலாக பொதுச்செயலாளர்
துணைஒருங்கிணைப்பாளர் என்பதற்கு பதிலான துணை பொதுச்செயலாளர்
16 தீர்மானங்களுக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல்
16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் முன்வைக்கப்படுகிறது
கட்சி விதி 20 நீக்கப்பட்டு, பிரிவு 20(அ)ல் திருத்தம்
பொதுச்செயலாளர் பதவிக்காக விதி 20(அ) திருத்தப்படுகிறது
கட்சி விதி 20(அ) பிரிவு 2ன் படி பொதுச்செயலாளர் பதவி
பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்தானது
Comments