ஷாங்காயில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை.. 40 டிகிரி செல்சியஸை தாண்டியதால் மக்கள் அவதி..!

0 1761
ஷாங்காயில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை.. 40 டிகிரி செல்சியஸை தாண்டியதால் மக்கள் அவதி..!

ஷாங்காயில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், வெப்ப அலை காரணமாக பல்வேறு மாகாணங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது.

இதுவரை இல்லாத வகையில் அங்கு 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியிருப்பதால், மின்சார பயன்பாடும் அதிகரித்துள்ளது.

கடும் வெப்ப அலை வீசி வருவதால், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments