விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

0 1576

விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்

லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசை ஜோகோவிச் எதிர்கொண்டார்

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 4க்கு 6, 6க்கு 3, 6க்கு 4, 7க்கு 6 என்ற கணக்கில் ஜோகோவிச் வெற்றிபெற்றார்

இதன் மூலம் தனது 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்

இந்த வெற்றியின் மூலம் 7ஆவது விம்பிள்டன் பட்டத்தையும் ஜோகோவிச் வென்றுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments