கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய கரும்புகை..!

0 1410
கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய கரும்புகை..!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் திசை மாறிய ஹெலிகாப்டர், குடியிருப்பு பகுதிகளுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

குடியிருப்பு பகுதிக்கு மேலே வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வட்டமடித்தது, தரையில் விழுந்து தீபற்றியதாக கூறப்படுகிறது.

ஹெலிகாப்டரில் இருந்து வெளியேறிய கரும் புகை மூலம் அடையாளம் கண்டு வீரர்கள் மீட்பு பணி மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments