தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தோரில் 28,984 பேர் தகுதித் தேர்வில் தேர்ச்சி - பள்ளிக்கல்வித்துறை

0 2100

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோரில் 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி நிர்வாகக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments