உணவகங்கள், விடுதிகளில் சேவைக் கட்டணம் பெறக் கூடாது என வழிகாட்டுதலை உடனடியாக நடைமுறைப்படுத்த திட்டம்

0 1417
உணவகங்கள், விடுதிகளில் சேவைக் கட்டணம் பெறக் கூடாது என வழிகாட்டுதலை உடனடியாக நடைமுறைப்படுத்த திட்டம்

உணவகங்களிலும் விடுதிகளிலும் வாடிக்கையாளர்களிடம் சேவைக்கட்டணம் பெறக் கூடாது எனப் பிறப்பித்த வழிகாட்டுதலை உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், அரசின் வழிகாட்டுதல் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments