5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமம்!

0 2050

அதிவேக இணையத் தொடர்புக்கான 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமமும் பங்கேற்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தை இம்மாத இறுதியில் தொலைத்தொடர்புத் துறை நடத்த உள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

இந்நிலையில் அதானி குழுமமும் ஏலத்தில் பங்கேற்கப் போவதாகக் கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments