அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் - காடழிப்பு வீதம் அதிகரிப்பு

0 2339

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் நியூயார்க் நகரத்தை விட ஐந்து மடங்கு பெரிய பகுதி கொண்ட காடுகள் நடப்பு ஆண்டின் முதல் பகுதியில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இன்பேவெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த 6 மாதங்களில் சுமார் 3 ஆயிரத்து 988 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும், ஜூன் மாதத்தில் மட்டும் ஆயிரத்து 120 சதுர கிலோ மீட்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments