2 ஆண்டுகளுக்குப்பின் இயல்பு நிலைக்கு திரும்பிய ஹஜ் பயணம்.. அராஃபத் மலையில் 10 லட்சம் பேர் தொழுகை..!
இஸ்லாமியரின் புனித ஹஜ் பயணத்தின் ஒரு பகுதியாக மெக்கா அருகே உள்ள அராஃபத் மலையில் 10 லட்சம் பேர் வெள்ளை அங்கி அணிந்தபடி தொழுகை மேற்கொண்டனர்.
கொரோனா பரவல் குறைந்து வருவதால் உலக நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மெக்காவில் குவிந்துள்ளனர்.
தொடர்ந்து, முஸ்தலிஃபா செல்லும் அவர்கள் கற்களை சேகரித்து, ஜமாரத் எனப்படும் “சாத்தான் மீது கல் எறியும் சடங்கை” நிறைவேற்றுகின்றனர்.
Comments