பொதுக்குழுக் கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது எதிர்பாராவிதமாக கீழே விழுந்த நத்தம் விஸ்வநாதன்

0 2095

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்ட முன்னேற்படுகளை ஆய்வு செய்தபோது, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கால் இடறி கீழே விழுந்தார்.

வரும் 11ஆம் தேதி ஸ்ரீ வாரு மண்டபத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை பார்வையிட்டபோது அவர் கால் இடறி கீழே விழுந்தார்.

எதிர்பாராவிதமாக கீழே விழுந்த நத்தம் விஸ்வநாதன், காயமின்றி தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments