9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எச்சம் கண்டெடுப்பு
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில், 9 கோடி ஆண்டுகள் பழமையான ராட்சத டைனோசரின் எச்சத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டி.ரெக்ஸ் வகை போல் பிரம்மாண்ட தோற்றம் கொண்ட ராட்சத மாமிச பட்சினி Meraxes டைனோசரின் மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் உள்ளிட்ட பாகங்கள் மண்ணுக்கு அடியில் இருந்து கண்டுடெடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Comments