இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறாரா ரிஷி சுனாக்?

0 2076

இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகியுள்ள நிலையில், அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனான ரிஷி சுனாக், போரிஸ் ஜான்சனை எதிர்த்து முதன்முதலில் பதவி விலகிய இரு அமைச்சர்களில் ஒருவராவார்.

போரிஸ் ஜான்சன் அக்டோபர் வரை இடைக்கால பிரதமராக நீடிக்கும் நிலையில், பழமைவாத கட்சி எம்.பி.க்கள் 8 பேர் ஆதரவுடன் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் போட்டி ஏற்பட்டால் ரகசிய வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments