ஒரு லட்சம் மாணவர்களுக்கு உணவு சமைக்கும் பிரமாண்ட சமையல் கூடம்.. பிரதமர் மோடி திறந்து வைத்து, பார்வை..!

0 1694
ஒரு லட்சம் மாணவர்களுக்கு உணவு சமைக்கும் பிரமாண்ட சமையல் கூடம்.. பிரதமர் மோடி திறந்து வைத்து, பார்வை..!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நாள்தோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கும் பிரமாண்ட சமையல் கூடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

அட்சய பாத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சமையல் கூடத்தில் உள்ள வசதிகளை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் இன்று பார்வையிட்டார்.

சொந்த தொகுதியான வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திரமோடி இன்று பங்கேற்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments