பொள்ளாச்சியில் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் : "அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்" - அமைச்சர் மா.சு

0 1235
பொள்ளாச்சியில் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் : "அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்" - அமைச்சர் மா.சு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும், அனைத்து மருத்துவமனைகளிளும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்படாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments