மத்திய உருக்குத்துறை அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பேற்பு..!

0 2006
மத்திய உருக்குத்துறை அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பேற்பு..!

மத்திய உருக்குத்துறை அமைச்சராக இருந்த ஆர்.சி.பி.சிங் ராஜினாமா செய்ததை அடுத்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உருக்குத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

துறை செயலாளர் சஞ்சய் குமார் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முக்தர் அப்பாஸ் நக்வி வகித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments