கர்நாடகாவில் சரக்கு வாகனம் மீது விரைவு ரயில் மோதி விபத்து... பதைபதைக்கும் காட்சி

0 1880

கர்நாடக மாநிலம் பிதரில் ரயில்வே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் மீது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியது.

பால்கி பகுதியில் உள்ள சித்தேஷ்வர் ரயில்வே கிராசிங்கை கடக்கும்போது சரக்கு வாகனம் இயந்திர கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்றுள்ளது.

ரயிலை நிறுத்த சிக்னல் கொடுக்கப்பட்டதால் ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்த முற்படும் போது சரக்கு வாகனத்தின் பக்கவாட்டில் ரயில் மோதி விபத்து நேரிட்டுள்ளது. 

#WATCH Bidar, Karnataka | A train collided with a truck at Bhalki crossing, early this morning. No injury reported pic.twitter.com/9xYUUZTpcy

— ANI (@ANI) July 7, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments