விம்பிள்டன் அரையிறுதியில் விளையாடுவது சந்தேகமே: ரஃபேல் நடால்
விம்பிள்டன் அரையிறுதி போட்டியில் விளையாடுவேன் என உறுதியாக கூற முடியாது என நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.
சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் நடால், அமெரிக்காவின் டெய்லர் பிட்சை 3க்கு6, 7க்கு5, 3க்கு6, 7க்கு5, 7க்கு6 என போராடி வீழ்த்தினார்.
அடிவயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டியின் இடையே நடால் சிகிச்சை எடுத்துக் கொண்டு விளையாடினார்.
Comments