மிஸஸ் இந்தியா அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சர்கம் கௌசால்..!

0 1166

மும்பையில் நடைபெற்ற மிஸஸ் இந்தியா அழகிப் போட்டியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சர்கம் கௌசால் என்ற பெண் மகுடம் சூடினார்.

திருமணம் முடிந்த பெண்களுக்கு மிஸஸ் இந்தியா என்ற போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வெற்றி பெற்ற சர்கம் கௌஷல் கடற்படை அதிகாரியின் மனைவி ஆவார்.

மிஸ் இந்தியா போட்டியில் அவர் போட்டியிட வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் விரும்பிய போதும் அவர் திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டார்.

இதை அறிந்த அவர் கணவரும் ஒத்துழைப்புத் தர மிஸஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று மகுடம் சூடினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments